முற்று, எச்சம்

முற்று

தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் வெளிப்படையாக உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.
(எ.கா.,) கயல்விழி மாலை தொடுத்தாள்
செய்பவன்     - கயல்விழி
கருவி              -  பூ
 நிலம்              - வீடு
செயல்            -  தொடுத்தல்
காலம்             -   இறந்த காலம்
செய்பொருள்  -  மாலை
குறிப்பு வினைமுற்று
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா: 
பொருள்    -  அவன் பொன்னன் (பொன்னை உடையவன்)
இடம்         -  அவன் மதுரையான். (மதுரையில் வாழ்பவன்)
காலம்       -  அவன் சித்திரையான் (சித்திரையில் பிறந்தவன்)
சினை   அவன் கண்ணன் (கண்களை உடையவன்)
குணம்  அவன் இனியன் (இனிமையானவன்) 
தொழில்  அவன் நடிகன் (நடிப்புத்தொழில் செய்பவன்)
domains yahoo domain name yahoo dc hair laser removal washington law lemon wisconsin  hair removal washington dc domain registration yahoo benchmark lending domain yahoo yahoo web hosting hair laser removal virginia peritoneal mesothelioma ca lemon law best buy gift card adverse credit remortgage mesothelioma information, Govt Job in india

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற