முதற்பொருள்:
நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள்எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும்,இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள்என்பர்.
நிலம்
ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள்
பின்வருமாறு:
|
பொழுது :
பொழுது என்பது காலம் என்று பொருள்படும். காலம் சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப்பிரிக்கப்பட்டுள்ளது.
சிறு பொழுது :
சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.
|
சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாகஇருப்பதை அறியலாம்.
பெரும்பொழுது :
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின்
காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறுபிரிவுகளாகப்
பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால்பெரும்பொழுது
எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டுமாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும்
பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
|
சிறுபொழுது, பெரும் பொழுது ஆகியவற்றை இவை இவைஇந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.
|
ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள்சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.
(வெட்சித்திணை, கரந்தைத் திணை...)
domains yahoo domain name yahoo dc hair laser removal washington law lemon wisconsin hair removal washington dc domain registration yahoo benchmark lendingdomain yahoo yahoo web hosting hair laser removal virginia peritoneal mesothelioma ca lemon law best buy gift card adverse credit remortgage mesothelioma information
விளக்கங்கள் அருமை...
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி...
வணக்கம் ஐயா!
ReplyDeleteஉங்கள் பகிர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் சேவை தொடர வேண்டும் ... வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்களுக்கு நன்றி!
Deletesir, your TNPSC Exam study materials are very useful for my daughter and my relations. thank you very much please provide more materials in tamil
ReplyDeleteex. tnpsc vao study materials tnspc group 1 study materials tnspc group 2 study materials
its very useful
ReplyDeleteNandri, migavum payanulla material
ReplyDelete