உரிப்பொருள்


ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள்என்பர். உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக்குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு.

குறிஞ்சி -புணர்தல் -தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.
முல்லை -இருத்தல் -தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ளுதல்.
மருதம் -ஊடல் -தலைவனிடம் தலைவி பிணக்குக்கொள்ளுதல்.
நெய்தல் -இரங்கல் -தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.
பாலை -பிரிவு -தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.

இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள்,கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன. திணை,நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றபடி உள்ள காலம்,கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச்சிறப்பாக அமையக் கூடியவை ஆகும்.



domains yahoo domain name yahoo dc hair laser removal washington law lemon wisconsin  hair removal washington dc domain registration yahoo benchmark lending domain yahoo yahoo web hosting hair laser removal virginia peritoneal mesothelioma ca lemon law best buy gift card adverse credit remortgage mesothelioma information

2 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற