மூன்று வகைப்படும்
1. தனிமொழி
2. தொடர்மொழி
தனி மொழி :
ஒருசொல் தனித்து
நின்று பொருளை உணர்த்துவது தனிமொழி
எ.கா. : வா, தா, படி,
அழுதான்.
தொடர்மொழி
:
இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது தொடர் மொழி.
எ.கா. : அகிலன் விளையாடினான்,
நாளை நான் கோயிலுக்குச் செல்வேன்.
பொதுமொழி :
ஒரு சொல் தனித்து
நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்து நின்று வேறு பொருளையும்
தந்து, தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி.
எ.கா. : அந்தமான்
அந்தமான் என்பது
ஒரு தீவு
அந்தமான் = அந்த + மான் ஒரு மானைக் குறிப்பது.
இதே போல் பிற,
பலகை, வைகை,
தாமரை, வேங்கை.
தனிமொழி
|
தொடர்மொழி
|
பொதுமொழி
|
|
மலர்
|
மலர்
சூடினாள்
|
தாமரை
தா + மரை
|
No comments :
Post a Comment