ஆண்பால், பெண்பால், ஒருமை, பன்மை பிழைத்திருத்தம்

அவன் அல்ல - பிழை
அவன் அல்லன், அவன் இலன் - சரி

அவள் அல்ல - பிழை
அவள் அல்லள்,  அவள் இலள் - சரி

அவர் அல்ல - பிழை
அவர் அல்லர், அவர் இலர் - சரி



நீ அல்ல - பிழை
நீ அல்லை, நீ இல்லை - சரி

நீர் அல்ல - பிழை
நீர் அல்லீர், நீர் இல்லீர் - சரி

நான் அல்ல - பிழை
நான் அல்லேன், நான் இலேன் - சரி

நாம் அல்ல - பிழை
நாம் அல்லேம், நாம் இலோம் - சரி

2 comments :

  1. அறிந்து கொண்டேன்... (முந்தைய பகிர்வும் : அறுசுவையின் பயன்கள்) நன்றி....

    ReplyDelete

Pages (150)12345 Next
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற