சொல்லின் இலக்கண வகைகள்
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
வினைச்சொல் :
* வினைச்சொல் என்பது
ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும்.
எ.கா. :
கண்ணன் ஓடினான் என்பதில் ‘ஓடினான்’ அல்லது ‘ஓடுதல்’ வினைச்சொல்லாகும்.
* முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம்
எனப்படும்.
* முற்று இருவகைப்படும். அவை
1.
தெரிநிலை வினைமுற்று
2. குறிப்பு வினைமுற்று
* எச்சம் இரண்டு வகைப்படும். அவை
1.
பெயரெச்சம்
2.
வினையெச்சம்
No comments :
Post a Comment